வின்சென்ட் ஸ்மித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வின்சென்ட் ஆர்தர் சிமித்
Vincent Arthur Smith
பிறப்பு 1843
டப்லின், அயர்லாந்து
இறப்பு 6 பெப்ரவரி 1920 (அகவை 76 அல்லது 77)
ஆக்சுபோர்டு
தேசியம் பிரித்தானியர்
பணி இந்தியவியலாளர், வரலாற்றாளர், கலை ஆர்வலர்

வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் (Vincent Arthur Smith, 1843–1920)[1] டப்லினில் பிறந்த இந்தியவியலாளர், வரலாற்றாளர் ஆவார். இவர் வங்காளக் குடியியல் பணியில் ஆக்ரா, அவாது ஆகிய இடங்களில் 1871 முதல் 1900 வரை பணியாற்றினார்.[2] இளைப்பாறிய பின்னர் இவர் இலக்கியம், வரலாறு போன்ற துறைகளில் ஈடுபடலானார்.

பேரரசர் அசோகர், முகலாயப் பேரரசர் அக்பர் உட்பட இந்திய ஆட்சியாளர்கள் பலரைப் பற்றி இவர் நூல்கள் எழுதியுள்ளார். இந்திய, மற்றும் இலங்கையைச் சேர்ந்த நுண் கலைகள் பற்றி நூல்கள் எழுதினார்.[1]

ஆக்கங்கள்[தொகு]

 • General index to the reports of the Archaeological Survey of India: Volumes I to XXIII, with a glossary and general table of contents, 1887
 • William Henry Sleeman (ed.): Rambles and Recollections of an Indian official, Westminster Reprint edition of the 1893 (2 volumes), 1995
 • Preface to Purna Changes t Mukherji: A report on a tour of exploration of the antiquities of Kapilavastu Tarai of Nepal during February and March, 1899, 1969.
 • "The Kushān, or Indo-Scythian, Period of Indian History, B.C. 165 to A.D. 320," pp. 1–64 in Journal of the Royal Asiatic Society (London), 1903.
 • "Catalogue of the Coins in the Indian Museum Calcutta", (The Cabinet of the Asiatic Society of Bengal: Part 1)
 • Smith, Vincent Arthur (1907). History of India: From Sixth century B.C to Mohammedan Conquest (Vol. 2). London, Grolier society. http://www.archive.org/stream/historyofindia02jackiala#page/n9/mode/2up. 
 • A history of fine art in India and Ceylon from the earliest times to the present day, 1911
 • Smith, Vincent Arthur (1917). Akbar the Great Mogul, 1542-1605. Oxford at The Clarendon Press. http://www.archive.org/stream/cu31924024056503#page/n7/mode/2up. 
 • The Oxford history of India : from the earliest times to the end of 1911, 1920
 • Asoka, the Buddhist emperor of India, 1 ed. Oxford 1901; 1920
 • A history of fine art in India and Ceylon from the earliest times to the present day, 1930
 • François Bernier (ed.), Travels in the Mogul Empire, AD 1656–1668. 1994.
 • The Jain Stûpa and other antiquities of Mathurâ, 1969.
 • Early History of India

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 MM Rahman, Encyclopaedia of Historiography, page 369
 2. "Obituary Dr. Vincent Arthur Smith, C.I.E.". Folklore. பார்த்த நாள் 19 September 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்சென்ட்_ஸ்மித்&oldid=2301168" இருந்து மீள்விக்கப்பட்டது