உள்ளடக்கத்துக்குச் செல்

வின்சென்சு கோலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வின்சென்சு கோலர், அடோல்ஃப் டௌதேஜ் வரைந்த லித்தோகிராஃப் (1855)

வின்சென்சு கோலர் (Vincenz Kollar)(15 சனவரி 1797, சைலீசியாவின் கிரானோவிட்சில் - 30 மே 1860, வியன்னாவில்) ஒரு ஆஸ்திரிய பூச்சியியல் வல்லுநர் ஆவார். இவர் வியன்னாவில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராக இருந்தார். இவர் டிப்டிரா பூச்சிகளில் நிபுணத்துவம் பெற்றவர். குறிப்பாக பொருளாதார முக்கியத்துவம் வாயந்த சிற்றினங்கள், குறிப்பாக காடுகளின் காணப்படும் சிற்றினங்கள் குறித்து அக்கறை கொண்டிருந்தார். கோலர் பல புதிய சிற்றினங்களை விவரித்துள்ளார். இவர் முக்கியமாக குறிப்பாக 1817–1835 ஆம் ஆண்டு ஆஸ்திரிய பிரேசில் பயணத்திலிருந்து சேகரிக்கப்பட்ட பூச்சிகளை விவரித்துள்ளார்.[1][2]

பணி

[தொகு]
  • Die vorzüglich lästigen Insekten Brasiliens, p. 101-119. In J.E. Pohl. Reise im Innern von Brasiliens, vol. I, 448p.(1832)
  • Aufzählung und Beschreibung der von Freih. Carl v. Hügel auf seiner Reise durch Kaschmir und das Himalayagebirge gesammelten Insekten. (mit L. Redtenbacher). 4(2):393-564, 582–585, 28 colour plates (1848).
  • Über Agrilus viridis Kiesw. ein die Erlen verwüstendes Insekt. Verhandlungen der Zoologische-botanische Geselschaft, Wien 8:325-328.(1858)

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.biodiversitylibrary.org/creator/29186#/titles
  2. Hügel, Charles von; Kollar, Vincenz (1840). Kaschmir und das Reich der Siek: Aufzählung und Beschreibung der von Freih. Carl v. Hügel auf seiner Reise durch Kaschmir und das Himalayagebirge gesammelten Insekten. Stuttgart, Hallberger. pp. 393–564, 582–585.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்சென்சு_கோலர்&oldid=4422677" இலிருந்து மீள்விக்கப்பட்டது