வினோத உடைப்போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மன் வேடமணிந்த சிறுமிகள்
ஔவையார் போல் உடையணிந்த சிறுமி

வினோதமான ஆடை அலங்காரங்கள் மூலம் இன்னொருவரை அல்லது பிரசித்தமான ஆட்களை பிரதிமைப்படுத்திக் காட்டும் விளையாட்டு வினோத உடைப்போட்டி ஆகும். களியாட்ட நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளின் போது நடைபெறும். பொதுவாக கீழைத்தேய நாடுகளில் சிறுவர்களே வினோத உடைப்போட்டிகளில் பங்கேற்பர். மேலைத்தேயங்களில் வயது வந்தவர்களும் இத்தகைய போட்டிகளில் பங்கேற்பதைக் காணலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோத_உடைப்போட்டி&oldid=3758559" இலிருந்து மீள்விக்கப்பட்டது