வினோத் (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எச். வினோத்
H. Vinoth at Theeran Adhigaaram Ondru Press Meet.jpg
பிறப்புவேலூர், தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2014 – தற்போது வரை

எச். வினோத் (H. Vinoth) இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். 2014 ஆவது ஆண்டில் வெளியான சதுரங்க வேட்டை இவர் இயக்கிய முதல் திரைப்படமாகும்.[1] இயக்குநரும் நடிகருமான மனோபாலா தயாரித்த இத்திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.[2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

திரைப்பட விபரம்[தொகு]

ஆண்டு திரைப்படம் பங்காற்றியது மொழி குறிப்புகள்
இயக்கம் திரைக்கதை
2014 சதுரங்க வேட்டை Green tickY Green tickY தமிழ் சிறந்த திரைப்படத்திற்கான ஆனந்த விகடன் விருது [3]
2017 தீரன் அதிகாரம் ஒன்று Green tickY Green tickY தமிழ்
2019 நேர்கொண்ட பார்வை Green tickY Red XN தமிழ்

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோத்_(இயக்குநர்)&oldid=3193747" இருந்து மீள்விக்கப்பட்டது