வினோத் பாட்டியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வான்படை அதிகாரி

வினோத் பாட்டியா

AirMarshal Bhatia.jpg
சார்பு இந்தியா
சேவை/கிளை இந்திய வான்படை
தரம்Air Marshal of IAF.png விமானப் படைத் தளவாய்
கட்டளைமேற்கு பிராந்திய வான்படை
விருதுகள்Param Vishisht Seva Medal ribbon.svg பரம் விசிட்ட சேவா பதக்கம்
Ati Vishisht Seva Medal ribbon.svg அதி விசிட்ட சேவா பதக்கம்
Vir Chakra ribbon bar.svg வீர சக்கரம்
Vir Chakra ribbon bar.svg வீர சக்கரம்(பட்டை)

வினோத் பாட்டியா (Vinod Bhatia), பவிசேப, அவிசேப, வீச பதக்கம் பெற்ற ஓய்வு பெற்ற இந்திய வான்படை அதிகாரி ஆவார். இவரை 'ஜிம்மி' என்றும் அழைப்பர்.[1]

1965 மற்றும் 1971 ஆகிய இரண்டு போர்களிலும் இவருக்கு வீர சக்ரம் விருது வழங்கப்பட்டது.[2][3]

இராணுவ விருதுகள் மற்றும் அலங்காரங்கள்[தொகு]

Param Vishisht Seva Medal ribbon.svg Ati Vishisht Seva Medal ribbon.svg
Vir Chakra ribbon bar.svg India General Service Medal 1947.svg IND Samar Seva Star Ribbon.svg IND Paschimi Star Ribbon.svg
IND Siachen Glacier Medal Ribbon.svg IND Special Service Medal Ribbon.svg IND Raksha Medal Ribbon.svg IND Sangram Medal Ribbon.svg
IND Sainya Seva Medal Ribbon.svg IND High Altitude Medal Ribbon.svg IND Videsh Seva Medal Ribbon.svg IND 50th Anniversary Independence medal.svg
IND 25th Anniversary Independence medal.svg IND 30 Years Long Service Ribbon.svg IND 20YearsServiceMedalRibbon.svg IND 9YearsServiceMedalRibbon.svg
பரம் விசிட்ட சேவா பதக்கம் அதி விசிட்ட சேவா பதக்கம்
வீர சக்ரம் பொதுச் சேவை பதக்கம் சமர் சேவா நட்சத்திரம் பஸ்சிமி நட்சத்திரம்
சியாச்சின் பனிப்பாறை பதக்கம் சிறப்புச் சேவை பதக்கம் ரக்ஷா பதக்கம் சங்கராம் பதக்கம்
சைன்ய சேவா பதக்கம் உயர் பகுதி சேவை பதக்கம் விதேஷ் சேவா பதக்கம் சுதந்திரப் பதக்கத்தின் 50வது ஆண்டு விழா
சுதந்திரப் பதக்கத்தின் 25வது ஆண்டு விழா 30 வருட நீண்ட சேவை பதக்கம் 20 வருட நீண்ட சேவை பதக்கம் 9 ஆண்டுகள் நீண்ட சேவை பதக்கம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Air Marshal Vinod Kumar Bhatia
  2. "Vinod Bharia". 2017-04-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-10-02 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Highly Decorated Officers - Air Force". 2017-04-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-10-02 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோத்_பாட்டியா&oldid=3531471" இருந்து மீள்விக்கப்பட்டது