வினோத் குமார் (இணை விளையாட்டு வீரர்)
Appearance
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பிறப்பு | 20 சூலை 1980 ரோத்தக், அரியானா, இந்தியா |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | தடகளம் |
மாற்றுத்திறன் வகைப்பாடு | F52 வகைப்பாடு |
நிகழ்வு(கள்) | வட்டெறிதல் |
வினோத் குமார் (பிறப்பு 20 சூலை 1980) வட்டெறிதல் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக விளையாடும் இணை தடகள விளையாட்டு வீரர்.[1] 2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் வட்டெறிதல் போட்டியில் F52 வகைப்பாட்டில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[2]தொழில் நுட்ப காரணத்தால் இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால், வெண்கலப் பதக்கத்தை இழந்தார்.[3][4]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]வினோத் குமார் எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர்ந்து லே நகரில்பயிற்சி எடுத்தபோது மலையுச்சியிலிருந்து கீழே விழுந்து கால்களை இழந்தார். இவரது தந்தையார் 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர்முனையில் பணியாற்றியவர்.[5]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vinod Kumar Vinod Kumar". olympics.com. Archived from the original on 29 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 29 August 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Tokyo Paralympics 2021: Vinod Kumar wins bronze in discus throw". espn.com. 29 August 2021. பார்க்கப்பட்ட நாள் 29 August 2021.
- ↑ "Tokyo Paralympics 2021: Vinod Kumar loses bronze, declared ineligible in classification reassessment". espn.com. 30 August 2021. பார்க்கப்பட்ட நாள் 30 August 2021.
- ↑ "Discus throw Vinod loses paralympics bronze declared ineligible in clasification reassessment". https://m.tribuneindia.com/news/sports/discus-thrower-vinod-loses-paralympics-bronze-declared-ineligible-in-classification-reassessment-304190.
- ↑ "Tokyo Paralympics: Vinod Kumar's discus throw bronze on hold". timesofindia.indiatimes.com. 29 August 2021. பார்க்கப்பட்ட நாள் 29 August 2021.