வினைல் புரோமைடு
Appearance
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
புரோமோயீத்தேன்
| |
வேறு பெயர்கள்
வினைல் புரோமைடு, 1-புரோமோயீத்தேன், புரோமோயெத்திலீன், 1-புரோமோயெத்திலீன், ஒருபுரோமோயெத்தீன், ஒருபுரோமோயெத்திலீன், R1140 B1, UN 1085
| |
இனங்காட்டிகள் | |
593-60-2 ![]() | |
ChemSpider | 11151 |
EC number | 209-800-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C19184 ![]() |
பப்கெம் | 11641 |
வே.ந.வி.ப எண் | KU8400000 |
| |
பண்புகள் | |
C2H3Br | |
வாய்ப்பாட்டு எடை | 106.95 கி/மோல் |
தோற்றம் | நிறமற்றது |
மணம் | இனிய நறுமணம்[1] |
அடர்த்தி | 1.525 கி/செ.மீ3 கொதிநிலையில் (திரவம்)
1.4933 கி/செ.மீ3 20 °செல்சியசில் |
உருகுநிலை | −137.8 °C (−216.0 °F; 135.3 K) |
கொதிநிலை | 15.8 °C (60.4 °F; 288.9 K) |
கரையாது | |
மட. P | 1.57 |
ஆவியமுக்கம் | 37.8 °செல்சியசில் 208.8 கிலோ பாசுகல் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சு (T), எளிதில் தீப்பிடிக்கும் (F+) |
R-சொற்றொடர்கள் | R12, R20/21/22, R36/37/38, R45 |
S-சொற்றொடர்கள் | S45, S53 |
தீப்பற்றும் வெப்பநிலை | 5 °C (41 °F; 278 K) |
Autoignition
temperature |
530 °C (986 °F; 803 K) |
வெடிபொருள் வரம்புகள் | 9%-15%[1] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
none[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
Ca[1] |
உடனடி அபாயம்
|
N.D.[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வினைல் புரோமைடு ( Vinyl bromide) என்பது C2H3Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு எளிய வினைல் ஆலைடு ஆகும். இச்சேர்மம் குளோரோபார்ம், எத்தனால், டை எத்தில் ஈதர், நான்கைதரோ பியூரான், அசிட்டோன் மற்றும் பென்சீன் ஆகியனவற்றில் கரையும்.
பயன்கள்
[தொகு]புரோமோபலபடிகள் பெருமளவில் தயாரிப்பிலும் மற்றும் முக்கியமாக பாலிவினைல் புரோமைடு தயாரிப்பிலும் வினைல் புரோமைடு பயன்படுகிறது. தவிர இதுவொரு ஆல்கைலேற்றம் செய்யும் முகவராகவும் பயன்படுகிறது.
பாதுகாப்பு
[தொகு]வினைல் புரோமைடு எளிதில் தீப்பிடிக்கும் திரவம் என்பதால் ஆக்சினேற்றிகளுடன் தீவிரமாக வினை புரிகிறது. அனைத்துலக புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் வினைல் புரோமைடை தொகுதி 2ஏ புற்றுநோய் ஊக்கிகள் வரிசையில் பட்டியலிட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]புற இணைப்புகள்
[தொகு]- International Chemical Safety Card 0597
- "NIOSH Pocket Guide to Chemical Hazards #0657". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- MSDS at Oxford University பரணிடப்பட்டது 2007-10-23 at the வந்தவழி இயந்திரம்
- MSDS at mathesontrigas.com பரணிடப்பட்டது 2007-10-07 at the வந்தவழி இயந்திரம்
- Vinyl bromide at IRIS
- Vinyl bromide at osha.gov
- IARC Summary & Evaluation of vinyl bromide
- Report on Carcinogens Background Document for Vinyl Bromide
- Synthesis of vinyl bromides
- The Kinetics of Pyrolysis of Vinyl Bromide பரணிடப்பட்டது 2006-10-09 at the வந்தவழி இயந்திரம்
- UV absorption spectra பரணிடப்பட்டது 2006-10-13 at the வந்தவழி இயந்திரம்
- UV Spectrum and Cross Sections பரணிடப்பட்டது 2005-11-24 at the வந்தவழி இயந்திரம்
- 1H NMR spectrum பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்