வினய் பிஹாரி
Appearance
வினய் பிகாரி என்பவா் பிகாா் மாநில பாரதிய ஜனதா கட்சியை சாா்நத உறுப்பினா் ஆவாா். இவா் பீஹார் சட்டமன்றத்திற்கு 2010 மற்றும் 2015 களில் நடந்த தோ்தல்களில் லெளாியா தொகுதியிலிருந்து வெற்றி பெற்றாா்.[1][2]
இவா் 44 கிமீ சாலையை தனது தொகுதிக்குள் அமைக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு எதிராக 1 மார்ச் 2017, பிகாரி முதல் போராடினாா்.[3]