விநாயகர் கோயில், காணிப்பாக்கம்

ஆள்கூறுகள்: 13°16′37″N 79°02′02″E / 13.2769°N 79.0339°E / 13.2769; 79.0339
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரசித்தி விநாயகர் கோயில்
காணிப்பாக்கம் விநாயகர் கோயிலின் நுழைவாயில்
விநாயகர் கோயில், காணிப்பாக்கம் is located in ஆந்திரப் பிரதேசம்
விநாயகர் கோயில், காணிப்பாக்கம்
வரசித்தி விநாயகர் கோயில், காணிப்பாக்கம், சித்தூர், ஆந்திரப் பிரதேசம்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்:சித்தூர்
அமைவு:காணிப்பாக்கம்
ஏற்றம்:377 m (1,237 அடி)
ஆள்கூறுகள்:13°16′37″N 79°02′02″E / 13.2769°N 79.0339°E / 13.2769; 79.0339
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
அமைத்தவர்:முதலாம் குலோத்துங்க சோழன்
இணையதளம்:http://www.kanipakavinayaka.com

விநாயகர் கோயில் (Vinayaka Temple ) அல்லது வரசித்தி விநாயகர் கோயில் (Vinayaka Temple or Sri Varasidhi Vinayaka Swamy Temple) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் காணிப்பாக்கம்[1] எனும் ஊரில் உள்ளது.[2] இக்கோயில் சித்தூர் நகரத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலும், திருப்பதியிலிருந்து 68 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டது.

வரலாறு[தொகு]

இந்த விநாயகர் கோயில் முதலாம் குலோத்துங்கச் சோழனால் நிறுவப்பட்டது. பின்னர் 1336-இல் விஜயநகரப் பேரரசால் இக்கோயில் விரிவாக்கப்பட்டது.

கோயில் மூலவர் விநாயகர்

கோயில் நிர்வாகம்[தொகு]

ஆந்திரப் பிரதேச மாநில அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோயிலை 15 உறுப்பினர்கள் கொண்ட அமைப்பு நிர்வகித்து வருகிறது.[3]

திருவிழாக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. மாலை மலர் (2022-07-29). "காணிப்பாக்கம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் ஆகஸ்டு 21-ந்தேதி நடக்கிறது". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-09.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-05-01. பார்க்கப்பட்ட நாள் 2020-04-25.
  3. "Kanipakam temple board constituted". The Hans India. 4 August 2018. http://www.thehansindia.com/posts/index/Andhra-Pradesh/2018-08-04/Kanipakam-templeboard-constituted/403337. பார்த்த நாள்: 28 August 2018. 
  4. "All set for Kanipakam temple fest". The Hans India. 4 September 2016. http://www.thehansindia.com/posts/index/Andhra-Pradesh/2016-09-04/All-set-for-Kanipakam-temple-fest/252289. பார்த்த நாள்: 7 September 2018. 
  5. The shocking history of Kanipakam Ganesha Temple is a must-know this Ganesha Chaturthi

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vinayaka Temple, Kanipakam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.