விநாயகர் கோயில், கனிப்பாக்கம்
Jump to navigation
Jump to search
வரசித்தி விநாயகர் கோயில் | |
---|---|
![]() கனிப்பாக்கம் விநாயகர் கோயிலின் நுழைவாயில் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம்: | சித்தூர் |
அமைவு: | கனிப்பாக்கம் |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
இணையதளம்: | http://www.kanipakavinayaka.com |
விநாயர் கோயில் Vinayaka Temple அல்லது வரசித்தி விநாயகர் கோயில் (Vinayaka Temple or Sri Varasidhi Vinayaka Swamy Temple) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் கனிப்பாக்கம் எனும் ஊரில் உள்ளது.[1] இக்கோயில் சித்தூர் நகரத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலும், திருப்பதியிலிருந்து 68 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டது.
வரலாறு[தொகு]
இந்த விநாயகர் கோயில் முதலாம் குலோத்துங்கச் சோழனால் நிறுவப்பட்ட்து. பின்னர் 1336-இல் விஜயநகரப் பேரரசால் 1336-இல் இக்கோயில் விரிவாக்கப்பட்டது.
கோயில் நிர்வாகம்[தொகு]
ஆந்திரப் பிரதேச மாநில அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோயிலை 15 உறுப்பினர்கள் கொண்ட அமைப்பு நிர்வகித்து வருகிறது. [2]
திருவிழாக்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://www.hindu.com/2008/04/28/stories/2008042857370300.htm
- ↑ "Kanipakam temple board constituted". The Hans India. 4 August 2018. http://www.thehansindia.com/posts/index/Andhra-Pradesh/2018-08-04/Kanipakam-templeboard-constituted/403337. பார்த்த நாள்: 28 August 2018.
- ↑ "All set for Kanipakam temple fest". The Hans India. 4 September 2016. http://www.thehansindia.com/posts/index/Andhra-Pradesh/2016-09-04/All-set-for-Kanipakam-temple-fest/252289. பார்த்த நாள்: 7 September 2018.
- ↑ The shocking history of Kanipakam Ganesha Temple is a must-know this Ganesha Chaturthi