வித்யா மந்திர் பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வித்யா மந்திர் பொறியியல் கல்லூரி என்பது தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் ஈங்கூர் பகுதியில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரியைக் குறிக்கும். இக்கல்லூரி பெருந்துறையிலிருந்து சென்னிமலைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது.

பாடப்பிரிவுகள்[தொகு]

இயந்திர பொறியியல் (Mechanical Engineering),மின்னியல் மற்றும் மின்னனுவியல் பொறியியல் (Electrical and Electronics),மின்னியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் (Electronic and communication),கணினி அறிவியல் பொறியியல்(Computer science) ஆகிய இளங்கலை பொறியியல் படிப்புகளை இக்கல்லுரியில் படிக்கலாம்.

மேலும் இளங்கலை தொழில் நுட்பவியல் படிப்புகளில் தகவல் தொடர்பு தொழில் நுட்பவியல்(Information Technology) படிப்பு இங்கு படிக்கலாம்.

முதுகலை கணினி அறிவியல் பொறியியல் படிப்பு இங்கு உள்ளது.

வசதிகள்[தொகு]

எதிர் சவ்வூடு பரவல் முறையில் (Reverse osmosis method) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி,

கம்பியில்லா இணையதள பயன்பாடு தொழில் நுட்பம்(wi fi hotspot),நூலகம்,
தங்கும் விடுதி  மற்றும் விளையாட்டு திடல் போன்ற பொதுவான வசதிகள் இங்கு உள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களுக்கு கல்லுரி பேருந்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இணைப்புகள்[தொகு]

  • [www.vmit.ac.in கல்லூரியின் இணையத்தளம்]