வித்யா சாகர் கேசரி
தோற்றம்
வித்யா சாகர் கேசரி என்பவர் பீஹாா் மாநிலத்தை சார்ந்த பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினா் ஆவார். இவர் பீஹாா் சட்டமன்றத்திற்கு 2010 மற்றும் 2015 களில் நடந்த தேர்தல்களில் பாா்பிஸ்கஞ்சு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]