உள்ளடக்கத்துக்குச் செல்

வித்யாரம்பம் (நிறுவனம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வித்யாரம்பம் என்பது ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். தமிழகத்தின் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் தன்னார்வ நிறுவனம் இது. தமிழகத்தின் கிராமப்புறக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 2002 - ஆம் ஆண்டு கன்னியாக்குமரி மாவட்டத்தின் வட்டக் கோட்டை எனும் கிராமத்தில் 17 மாணவர்களுடன் ஆரம்பித்த இந்நிறுவனம் இன்று 3264 கிராமங்களில் இயங்கிவருகிறது. இதுவரை 7,29,450 மாணவர்கள் கல்வி பெற்றுள்ளனர்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யாரம்பம்_(நிறுவனம்)&oldid=3188170" இலிருந்து மீள்விக்கப்பட்டது