வித்தியா தத்துவங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வித்தியாதத்துவங்கள் ஏழு ஆகும். வித்தியாதத்துவம் முப்பத்தாறு தத்துவங்களின் மூன்று பிரதான பகுதிகளில் ஒன்றாகும். மற்றையவை சிவதத்துவம் மற்றும் ஆன்ம தத்துவம் என்பனவாகும்.

வித்தியாதத்துவங்கள் வருமாறு:

காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மூலப்பிரகிருதி

வெளியிணைப்புகள்[தொகு]

இனியது கேட்கின் வலைப்பதிவு