வித்திகா யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வித்திகா யாதவ்
பிறப்பு21-டிசம்பர்-1980 (வயது 42)
அல்வார் , இராசத்தான்
தொழில்மனித உரிமை செயற்பாட்டாளர்
தேசியம்இந்தியன்
கல்வி நிலையம்டீ கெச் என் கே படைப்பு தலைமைத்துவ பள்ளி

வித்திகா யாதவ் (Vithika Yadav) இந்திய நாட்டின் இராசத்தான் மாநிலத்தினை சேர்ந்தமனித உரிமை செயற்பாட்டாளராவார். மனித கடத்தல், அடிமைத்தனம், பாலின உரிமைகள் மற்றும் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் (SRHR) ஆகியவற்றுக்காக பல்வேறு பணிகள் ஆற்றியுள்ளார். இவர் காதல், பாலுறவு மற்றும் அனைத்து வகையான பாலினங்களுக்குமான உறவுகள் பற்றிய தகவல்களை வழங்கும் லவ் மேட்டர்சு இந்தியா என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். [1][2] இவர் ஆம்சுடர்டாமில் உள்ள டீ கெச் என் கே படைப்பு தலைமைத்துவ பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவருமாவார்.[3] டெட்எக்சு பேச்சாளரான இவர், ஐஐடி ரூர்க்கி, டெட்எக்சுசெய்இடி, சிம்சு புனே மற்றும் கவ்சு அகாடமி ஆகியவற்றில் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றியுள்ளார். [4] [5] [6] [7]

வேலை[தொகு]

எம்டிவி இந்தியாவில் ஒளிபரப்பான 'டிராஃபிக்' என்ற ஐந்து பாகத் தொடரை வித்திகா இயக்கியுள்ளார். அடிமைகளை விடுவிக்கவும் என்ற அமைப்பின் ஆலோசகராகவும், தன்னார்வலராகவும் பணியாற்றியுள்ளார். [8] போதைப்பொருள் மற்றும் மனித கடத்தலுக்கு எதிரான குற்றங்கள் குறித்த ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். [9] பிபிசி உலக சேவை அறக்கட்டளையின் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

விருதுகளும் பாராட்டுகளும்[தொகு]

  • 40 வயதிற்குட்பட்ட 120 வெற்றியாளர்களில் ஒருவர்: 2016 இல் புதிய தலைமுறை குடும்பக் கட்டுப்பாடு தலைவர்கள் [10]
  • 2007 இல் அட்லசு கார்ப்சு நிதிநல்கை பெற்றுள்ளார். [11]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kumar, Ajay (14 April 2017). "She-entrepreneurs: Leading The Trail". Human Capital Online. http://www.humancapitalonline.com/PDF/April%202017%20Coverstory.pdf. 
  2. "Love matters, especially in the endeavours of Vithika Yadav" (in en-US). SiyaWoman. 2 March 2017 இம் மூலத்தில் இருந்து 31 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180731153621/http://www.siyawoman.com/love-matters/. 
  3. Rich, Carrie (12 August 2015). "Entrepreneurship In Unexpected Places: An Interview with Vithika Yadav of Love Matters". Huffington Post (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.
  4. TEDx Talks (21 December 2016), Technology & Society | Vithika Yadav | TEDxSIUKirkee, பார்க்கப்பட்ட நாள் 1 June 2017
  5. TEDx Talks (9 September 2013), Stop sexual violence in India – talk about sex: Vithika Yadav at TEDxHagueAcademy, பார்க்கப்பட்ட நாள் 1 June 2017
  6. TEDx Talks (25 April 2016), Open, Honest & Sex Friendly | Vithika Yadav | TEDxIITRoorkee, பார்க்கப்பட்ட நாள் 1 June 2017
  7. "TEDxSIUKirkee | TED.com". www.ted.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.
  8. "Vithika Yadav « Free the Slaves". www.freetheslaves.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.
  9. "United Nations Office of Drug and Crime". Standard Operating Procedures for Investigating Crimes of Trafficking for Commercial Sexual Exploitation. 2007. https://www.unodc.org/pdf/india/sop_investigation_131207.pdf. 
  10. "Gates Institute Announces the 2016 Winners of 120 Under 40: The New Generation of Family Planning Leaders | Gates Institute for Population & Reproductive Health | Johns Hopkins University Bloomberg School of Public Health". gatesinstitute.org. Archived from the original on 18 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "Atlas Corps – Class 1: 2007 Atlas Corps Fellows". www.atlascorps.org. Archived from the original on 18 August 2018. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்திகா_யாதவ்&oldid=3845674" இலிருந்து மீள்விக்கப்பட்டது