உள்ளடக்கத்துக்குச் செல்

வித்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வித்தி வாழ்க்கைச் சுழற்சியில் உற்பத்தி செய்யப்படும் வித்திகள்.

உயிரியலில், வித்தி (spore) என்பது பாலியல் இனப்பெருக்கம் (பூஞ்சைகளில்) அல்லது கலவியற்ற இனப்பெருக்கத்தின் ஓர் அலகு ஆகும், இது சாதகமற்ற சூழ்நிலைகளில் பெரும்பாலும் நீண்ட காலத்திற்கு, பரவலுக்கும் உயிர்வாழ்விற்கும் ஏற்றதாக இருக்கலாம்.[1] வித்திகள் பல தாவரங்கள், பாசிகள், பூஞ்சைகள், மூத்தவிலங்குகள் போன்றவற்றின் வாழ்க்கைச் சுழற்சிகளின் ஒரு பகுதியாகும்.[2] இவை தொடக்ககால நிலத் தாவரங்களின் தழுவலாக ஆர்டோவிசியக் காலத்தின் நடுப்பகுதியில் தோன்றியதாகக் கருதப்படுகிறது.[3]

வரையறை

[தொகு]

ஸ்போர் (வித்தி) என்ற சொல் பண்டைய கிரேக்க வார்த்தையான σπορά ஸ்போரா வில் இருந்து பெறப்பட்டது, இதன் பொருள் "விதை, விதைத்தல்", இது σπωρος ஸ்போரோஸ், "விதைத்தல்" மற்றும் σπείρειν speirein, "விதைக்க" ஆகியவற்றுடன் தொடர்புடையது.

ஒளிப்படத்தொகுப்பு

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Setlow, Peter; Johnson, Eric A. (2014-04-30), Doyle, Michael P.; Buchanan, Robert L. (eds.), "Spores and Their Significance", Food Microbiology (in ஆங்கிலம்), Washington, DC, USA: ASM Press, pp. 45–79, doi:10.1128/9781555818463.ch3, ISBN 978-1-68367-058-2, retrieved 2023-12-13
  2. "Tree of Life Web Project". Archived from the original on 5 February 2018. Retrieved 5 February 2018.
  3. Wellman, C. H.; Gray, J. (2000-06-29). "The microfossil record of early land plants". Philosophical Transactions of the Royal Society of London. Series B, Biological Sciences 355 (1398): 717–731; discussion 731–732. doi:10.1098/rstb.2000.0612. பன்னாட்டுத் தர தொடர் எண்:0962-8436. பப்மெட்:10905606. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்தி&oldid=4200729" இலிருந்து மீள்விக்கப்பட்டது