விதை மற்றும் தானியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தன் தாயை போன்ற தோறறம் மற்றும் பண்புகளுடைய, அடுத்த சந்ததியை உருவாக்கும் தகுதி பெற்ற, கருவுற்ற முதிர்ந்த சூலகமே விதைஎனப்படும்.

  விதையென்பது பழங்களில் இருந்து கிடைக்கும் விதைகளை மட்டும் குறிப்பதில்லை, கிழங்குகள் இலையுடன் சேர்ந்த தண்டுகள் (முருங்கை), கரனைகள்(கரும்பு) முளைப்பகுதிகள் (உருளைக்கிழங்கு) ஆகியவற்றையும் குறிக்கும்.
  உணவுக்காக சாகுபடி செய்யப்படும் தாவர விளை பொருட்களுக்கு தானியம் என்று பெயர். இது உணவுக்காக பயன்படுத்தப்படும் தாவரங்களின் அனைத்து பகுதிகளையும் குறிக்கும்.
  ஆதாரம்:
        வேளாண்மை செயல்முறைகள் 11 ஆம் வகுப்பு 
        தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்-2010
        பக்க எண்-71
"https://ta.wikipedia.org/w/index.php?title=விதை_மற்றும்_தானியம்&oldid=2754717" இருந்து மீள்விக்கப்பட்டது