உள்ளடக்கத்துக்குச் செல்

விதைப் பரிமாற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விதைப் பரிமாற்று என்பது தோட்டக்காரர்கள் அல்லது விவசாயிகள் விதைகளை தம்மிடையே பரிமாறுக் கொள்வது ஆகும். இது இயல்பாக தனிப்பட்ட நபர்களுக்கு இடையேயும், நிகழ்வாக ஒருங்கிணைத்து பெரிய அளவிலும் நடைபெற்று வருகிறது. விதைகளின் பல்வகைத் தன்மையைப் பேணுதல், குறைந்த விலையில் விதைகளைப் பேணுதல், விவசாயிகளுக்கு இடையே தோழமையை ஏற்படுத்தல் என்பன விதைப் பரிமாற்றின் சில நோக்கங்கள் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விதைப்_பரிமாற்று&oldid=3888378" இலிருந்து மீள்விக்கப்பட்டது