விதைப் பகிர்வகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விதைப் பகிர்வகம் எனப்படுவது விதைகளைப் பகிரும் அல்லது அளிக்கும் ஒரு நிறுவனம் ஆகும். இது விதை வங்கிகளில் இருந்து மாறுபட்ட முறையில் விதைகளைப் பாதுகாக்கின்றன. அதாவது விதைகளைப் பகிர்வதன் மூலம் அவை பயிரிடப்பட்டு, இனவிருத்தி பெற்று, மேலும் பகிர்வையும் அவற்றின் பாதுகாப்பையும் ஊக்கிவிக்கும். விதை வங்கிகள் பெரும்பாலும் தன்னார் அல்லது இலாப நோக்கமற்ற நிறுவனங்களாக இயங்குகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விதைப்_பகிர்வகம்&oldid=3764843" இலிருந்து மீள்விக்கப்பட்டது