விதேகமுக்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விதேக முக்தி என்பது ஞான யோகத்தின் மூலம் முக்குணங்களைக் கடந்த சீவ முக்தன், ஆத்மஞானத்தில் நிலைபெற்று பிரம்மத்தில் ஐக்கியமாகி விடுவதே விதேக முக்தி ஆகும். இந்த விதேக முக்தி அடைந்த ஒருவருக்கு (இறந்த பின்பு) மறுபிறவி கிடையாது.

உசாத்துணை[தொகு]

  • பகவத் கீதை, அத்தியாயம் 18, சுலோகம் 51 முதல் 53 முடிய

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விதேகமுக்தி&oldid=3913719" இலிருந்து மீள்விக்கப்பட்டது