விண்வெளிப் போர்
Appearance
விண்வெளியில் நடைபெறும் அல்லது அல்லது விண்வெளியில் இருந்து தொடுக்கப்படும் போர் விண்வெளிப் போர் எனப்படும். இலக்குகளும் ஆயுதங்களும் எங்கு உள்ளன என்பதைக் கொண்டு விண்வெளிப் போரை மூன்று வகைப்படுத்தலாம்.
- விண்வெளியில் இலக்கு, விண்வெளியில் ஆயுதம்
- விண்வெளியில் இலக்கு, புவியில் ஆயுதம்
- விண்வெளியில் ஆயுதம், புவியில் இலக்கு
மூன்றாவது வகை விண்வெளிப் போர் என கருதத் தக்கது எனினும், ஐக்கிய அமெரிக்கவில் முன்வைக்கப்படும் வரைவிலக்கணம் ஆவ்வாறு வரையறுப்பதை தவிர்த்துள்ளன.[1]