விண்மீன் பேரடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விண்மீன் திரள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புபொப 4414 என்னும் விரிசுருள் வடிவ விண்மீன் பால்வெளி/பேரடை

பால்வெளி/பேரடை என்றும் உடுக்கண வெளி என்றும் விண்மீன் கொத்து (Galaxy) என்றும் குறிக்கப்பெறுவது பெருந்திரளான விண்மீன் கூட்டம் ஆகும். ஒரு சராசரி பால்வெளியில் 10 மில்லியன் முதல் ஒரு டிரில்லியன் (107 முதல் 1012) வரையான எண்ணிக்கையில் விண்மீன்கள் இருக்கும். இன்று கணக்கிடக்கூடிய பால்வெளிகள் நூறு பில்லியனுக்கும் (1011) மேல் இருக்கும். ஒவ்வொரு விண்மீன் பால்வெளியும் சில ஆயிரம் முதல் பல நூறாயிரம் ஒளியாண்டுகள் அளவு விட்டம் கொண்டிருக்கும். பால்வெளிகளுக்கு இடையேயான வெளியில் மிகக்குறைவான அளவிலேயே அணுப்பொருள்கள் இருக்கும். ஒரு பரு மீட்டரில் ஓர் அணு என்னும் விதமாக மிக அருகியே விண்துகள்கள் இருக்கும்.

விண்மீன் பால்வெளிகளின் வடிவங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்மீன்_பேரடை&oldid=2225662" இருந்து மீள்விக்கப்பட்டது