விண்ணோட திட ஏவூர்தி உந்துகலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
SRB Diagram

விண்ணோடத் திட ஏவூர்தி உந்துகலன்கள் (Space Shuttle Solid Rocket Booster) நாசாவின் விண்ணோடத் திட்டத்தில் முதல் இரண்டு நிமிடங்கள் பயன்படுத்தப்படும் அல்லது எரியும் இரண்டு பெரிய வெண்மையான திட ஏவூர்திகளாகும். இரண்டும் மொத்தமாக ஒட்டுமொத்த விண்ணோட புறப்படுதலுக்குத் தேவையான 83% உந்துவிசையைத் தருகின்றன. ஆரஞ்சு வண்ணம் கொண்ட புறக்கலனுக்கு இருபுறமும் இவை அமைந்திருக்கும்.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]