விண்ணேற்றச் சிற்றாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விண்ணேற்றச் சிறுதேவாலயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விண்ணேற்றச் சிற்றாலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இசுரேல் எருசலேம், இசுரேல்
புவியியல் ஆள்கூறுகள்31°46′45″N 35°14′42″E / 31.7791°N 35.2449°E / 31.7791; 35.2449
சமயம்கிறிஸ்தவம்
மாவட்டம்அட்-துர்
நிலைஇசுலாமிய கட்டுப்பாட்டின் கீழ்

விண்ணேற்றச் சிற்றாலயம் (Chapel of the Ascension, Jerusalem) எருசலேமிலுள்ள ஒலிவ மலையின் மீது அமைந்துள்ள ஒரு திருத்தளம் ஆகும். ஒரு பெரிய வளாகத்தில் முன்னர் ஒரு கிறிஸ்தவ தேவாலயமும் துறவிகள் மடமும் இருந்த இடத்தில் இப்போது ஒரு இசுலாமிய பள்ளிவாசல் காணப்படுகிறது. இயேசு உயிர்த்த நாற்பது நாட்களுக்கு பின் இந்த இடத்திலிருந்துதான் விண்ணகத்திற்கு ஏறிச்சென்றார் என பாரம்பரியமாக நம்பப்பட்டு வருகிறது. இயேசுவின் கால் தடம் என நம்பப்படும் கற்பறையொன்றும் இங்கு காணப்படுகிறது.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்ணேற்றச்_சிற்றாலயம்&oldid=3626783" இலிருந்து மீள்விக்கப்பட்டது