விண்டோஸ் தொடர்புக் கட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
dot net three point zero windows stack diagram
This subsystem is a part of .NET Framework 3.0

விண்டோஸ் தொடர்புக் கட்டமைப்பு (Windows Communication Foundation, சுருக்கமாக WCF), முன்பு "இண்டிகோ" எனறு அறியப்பட்டது, .நெட் ஃபிரேம்வர்க்கில் அமைந்துள்ள ஓர் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (API) ஆகும். தொடர்புள்ள சேவைசார்பயன்பாட்டிகளை கட்டமைக்க இது பயனாகிறது.[1][2]

எளிளுரை[தொகு]

இதனை Windows Communication Foundation என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர். இந்த விண்டோஸ் தொடர்புக் கட்டமைப்பானது புதிய சேவைசார்பயன்பாட்டிகளை ( service oriented application ) உருவாக்கப் பயன் படும் .நெட்டின் மேம்பட்ட நிரல் மாதிரி ) programming model ) ஆகும்.

வழங்கி நுகர்வி செயல்பாடு

உதரணமாக: குறிபிட்ட ஊரின் அஞ்சல் குறியீட்டு எண் நமக்குத் தெரியும் என வைத்துக் கொள்வோம், ஒரு சேவை வழங்கும் வழங்கி ( server ) நாம் அ.கு.எண்ணை அனுப்பினால் அங்கு நிலவும் வெப்பநிலையை அனுப்பும்; இந்தகைய பயன்பாட்டிகளை ( applications ) இணைய சேவைகள் ( web services ) என அழைக்கிறோம்.

ஒரு WCF பயன்பாட்டியில் ( application ) வேண்டுகோளும் (request) அதற்குரிய பதிலும் (response) மட்டுமே இருக்கும். எனவேதான் இதனை ஒப்பந்த சேவைகள் ( service contracts ) என அழைக்கிறோம்.

அருகிலிருக்கும் படத்தைக் காணவும்

இணைய சேவைகளுக்கும், விண்டோஸ் தொடர்புக் கட்டமைப்புச் சேவைகளுக்கும் உள்ள வேறுபாடுகள்[தொகு]

அம்சங்கள் இணைய சேவை (Web Service) WCF
ஏவுதல்
(Hosting)
இது இணையத் தகவல் சேவை ஏவலகம்யில் ஏவப்படுகிறது இது இணைய தகவல் சேவையில் ஏவப்படுகிறது, மற்றும்

விண்டோஸ் ஏவலகம்கத்தில் (windows activation service), சுயஏவலகம் (Self-hosting) மேலும் விண்டோஸ் சேவையகம் மூலமும் ஏவப்படலாம்.

நிரலாக்கம்
(Programming)
[WebService] என்னும் குணகத்தை (attribute)

பிரிவியுடன் (class) இணைக்க வேண்டும்

[ServiceContraact] என்னும் குணகத்தை (attribute) பிரிவியுடன் (class) இணைக்க வேண்டும்
மாதிரி
(Model)
[WebMethod] என்னும் குணகத்தை (attribute) [[நிரல்ச்

செயலி]]யுடன் (method) இணைக்க வேண்டும்.

[OperationContract] என்னும் குணகத்தை (attribute) [[நிரல்ச் செயலி]]யுடன் (method) இணைக்க வேண்டும்.
செய்பணி
(Operation)
விண்ணப்பங்கள் - பதில்கள் (Request- Response) [[ஒரு

வழிப்பாதை]]யில் (One-way) நடக்கின்றது. நுகர்விபெற மட்டும் செய்யும், வழங்கி வழங்க மட்டும் செய்யும்.

ஒரு வழிப்பாதை (One-Way) , இரு வழிப்பாதை (Duplex) , அல்லது விண்ணப்பங்கள்-பதில்கள் (Request-Response) முறைகளில்

செய்பணி நடைபெறுகிறது.

தரவுப் போக்குவரவு
(Transports)
இது HTTP,TCP அல்லது வாடிக்கையாளர் நெறி மூலம் நடை பெறுகிறது.
இது HTTP,TCP,பெயரிடப்பட்ட தரவுக்குழாய் (Named pipes), MSMQ,

P2P, அல்லது வாடிக்கையாளர் நெறி மூலம் நடை பெறுகிறது.

நெறிகள்
Protocols
பாதுகாப்புநெறி (Security) பாதுகாப்புநெறி (Security), நம்பக தரவிகள் (Reliable

messaging), பரிவர்த்தனை (Transactions) மூலம் நடைபெறுகிறது

WCF அமைப்பு[தொகு]

ஒரு wcf பயன்பாட்டியில் உள்ள குறைந்த பட்ச கோப்புகுகளின் அமைப்பு

WCF பயன்படுத்தி மூலம் சேவைசார் பயன்பாட்டிகளை உருவாக்கவும்/நிரலிறக்கமும்(deploying/installation) செய்ய முடியும். WCF'ல் மிக முக்கியமான பகுதியாக இறுதித்தொடர்பிகள் (endpoints) உள்ளன. சுருங்கக் கூறின் ஒரு WCF என்பது ஒரு குறிப்பிட்ட சேவைக்காக பிணையம் (network) மூலம் இணைக்கப்பட்ட பயன்பாட்டிகளின் (apllications) தொகுப்பு ஆகும்.

ஒரு WCF சேவை தன்னிடமே தனது சேவைசார் விவரங்களைக் கொண்டு உள்ளது. இந்த விபரங்கள் அனைத்தும் இணையசேவை விவரமொழி (web service Description language[WSDL]) 'ல் கொண்டு இருக்கும். இந்த இணையசேவை விவரமொழிக்கு ஏற்றார் போல நுகர்வி (Client) விண்ணப்பங்களை (requests) அனுப்பும். வினவப்படுபவைகளுக்கு ஏற்றார் போல WCF-சேவை பதிலளிக்கும்

இறுதித்தொடர்பிகள் அல்லது இறுதிப் புள்ளிகள்[தொகு]

இதனை endpoints எனக் குறிப்பிடப்படுகிறது. நாம் உருவாக்கியுள்ள WCF சேவைகள் உலகில் உள்ள பிற பயன்பாட்டிகளுடன் (applications) தொடர்பை ஏற்படுத்த வேண்டுமென்றால் அவைகள் ஒரு குறிப்பிட்ட முகவரியைப் பெற்றுக் காணப்பட வேண்டும். அதைச் செய்யவே இந்த இறுதித்தொடர்புப் புள்ளிகள் உபயோகம் செய்யப்படுகின்றன.

உதாரணமாக, https://ta.wikipedia.org/w/index.php?title=விண்டோஸ்_தொடர்புக்_கட்டமைப்பு என்னும் முகவரியை எடுத்துக் கொண்டால் இதில் https://ta.wikipedia.org/w/index.php என்பது ஒரு சேவையகம் ஆகும். இதில் நமக்குத் தேவையான சேவை விண்டோஸ்_தொடர்புக்_கட்டமைப்பு என்னும் தலைப்புடைய கட்டுரை; இதனைக https://ta.wikipedia.org/w/index.php?title=விண்டோஸ்_தொடர்புக்_கட்டமைப்பு என்னும் முழு முகவரியைக் உலாவியில் (நுகர்வி) கொடுப்பதன் மூலம் பெறுகிறோம். இதனைப் போன்றே ஒரு WCF பயன்பாடி இருக்கும். பின்வரும் அட்டவணை மூலம் இதனை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

இணைய

முகவரி

https://ta.wikipedia.org/w/index.php?title=விண்டோஸ்_தொடர்புக்_கட்டமைப்பு

என்னும் முகவரியைக் கொண்டு இறுதித் தொடர்பிகளைப் புரிந்து கொள்ளல்;

கட்டுரை எங்கு

இருந்து  பெறப்படுகிறது

ta.wikipedia.org

கட்டுரை எப்படிப் இருந்து  பெறப்படுகிறது


https: or http:
எந்தச்

சேவை தேவைப்படுகிறது

விண்டோஸ் தொடர்புக் கட்டமைப்பு

WCF இறுதித் தொடர்பி
Address
Binding
Contract
இறுதித்தொடர்பி அடிப்படை மூலங்கள்

இறுதித்தொடர்பி முகவரி[தொகு]

இறுதித்தொடர்பி பிணைப்பு[தொகு]

இறுதித்தொடர்பி ஒப்பந்தம்[தொகு]

இதனை Contracts என ஆங்கிலத்தில் கூறுகின்றனர். ஒரு குறிபிட்ட சேவை என்ன செய்யும் என்பதை விளக்குகிறது. இதன் வகைகள்,

என நான்கு வகைப்படும்.

இறுதித்தொடர்பியின் செயல்பாடு[தொகு]

இதனை Behaviors எனக் குறிப்பிடப்படுகிறது.

எடுத்தாண்டுள்ள சொற்களும் அவற்றிக்கு இணையான ஆங்கிலச் சொற்களும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Michele Leroux Bustamante. "Hosting WCF Services". CODE Magazine.
  2. "Deploying an Internet Information Services-Hosted WCF Service". Microsoft Developer Network (MSDN).