விண்டோசு மீடியா பிளேயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விண்டோசு மீடியா பிளேயர்

மைக்ரோசாப்ட் விண்டோசின் ஒரு பாகம்.
Details
வகைஊடக இயக்கி
சேர்த்திருக்கும்
இயங்கு தளங்கள்
விண்டோஸ் 98
விண்டோஸ் மில்லேனியம்
விண்டோஸ் 2000
விண்டோஸ் எக்ஸ்பி
விண்டோஸ் சேவர் 2003
விண்டோஸ் விஸ்டா
விண்டோஸ் சேவர் 2008
விண்டோஸ் 7
விண்டோசு எக்சு. பி.யில் விண்டோசு மீடியா பிளேயர்

விண்டோசு மீடியா பிளேயர் (ஆங்கிலம்: Windows Media Player) எனப்படுவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் ஊடக இயக்கி மென்பொருள் ஆகும். விண்டோஸ், விண்டோஸ் தொலைபேசி, மாக் ஓ. எசு. ஆகிய இயங்குதளங்களில் இந்த மென்பொருளைப் பயன்படுத்த முடியும்.[1]

வசதிகள்[தொகு]

விண்டோஸ் மீடியா பிளேயரில் நூலக வசதி உள்ளது. விண்டோஸ் மீடியா பிளேயரின் மூலம் பல்வேறு வகையான காணொளிகளைத் திறக்க முடியும். இந்த மென்பொருளின் மூலம் காணொளிகளைக் குறுவட்டுக்களில் பதிவு செய்து கொள்ள முடியும்.[2] அதே போல இணையத்தில் உள்ள காணொளிகளையும் திறக்க முடியும்.

வெளியீடுகள்[தொகு]

விண்டோஸ் மீடியா பிளேயர் பதிப்புகள்
பதிப்பு வெளியீட்டுத் திகதி புதிய வெளியீடு இயங்குதள ஆதரவு
மைக்ரோசாப்ட் விண்டோசு
விண்டோஸ் மீடியா பிளேயர் 12 சூலை 22, 2009 12.0.7601.17514 விண்டோஸ் சேவர் 2008
விண்டோஸ் 7

விண்டோசு 8

விண்டோசு 10

விண்டோஸ் மீடியா பிளேயர் 11 அக்டோபர் 30, 2006 11.0.6002.18311 (விண்டோஸ் விஸ்டா)
11.0.5721.5280 (விண்டோஸ் எக்ஸ்பி)
விண்டோஸ் 7
விண்டோஸ் சேவர் 2008
விண்டோஸ் விஸ்டா
விண்டோஸ் எக்ஸ்பி
விண்டோஸ் மீடியா பிளேயர் 10 அக்டோபர் 12, 2004 10.00.00.4074 விண்டோஸ் சேவர் 2003
விண்டோஸ் எக்ஸ்பி
விண்டோஸ் மீடியா பிளேயர் 9 தொடர்கள் சனவரி 27, 2003 9.00.00.4507 (விண்டோஸ் எக்ஸ்பி)
9.00.00.3364 (விண்டோஸ் 2000)
9.00.00.2991 (விண்டோஸ் சேவர் 2003)
விண்டோஸ் எக்ஸ்பி
விண்டோஸ் மீ
விண்டோஸ் 2000
விண்டோஸ் 98
விண்டோஸ் எக்ஸ்பிக்கான விண்டோஸ் மீடியா பிளேயர்
(பதிப்பு 8)
அக்டோபர் 25, 2001 8.0.0.4477 விண்டோஸ் எக்ஸ்பி
விண்டோஸ் மீடியா பிளேயர் 7.1 மே 16, 2001 7.1 விண்டோஸ் மீ
விண்டோஸ் 2000
விண்டோஸ் 98
விண்டோஸ் மீடியா பிளேயர் 7.0 சூலை 17, 2000 (விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் 98)
செப்டம்பர் 14, 2000 (விண்டோஸ் மீ)
7.0 விண்டோஸ் மீ
விண்டோஸ் 2000
விண்டோஸ் 98
விண்டோஸ் என்டி 4.0
விண்டோஸ் 95
விண்டோஸ் மீடியா பிளேயர் 6.4 ஏப்பிரல் 26, 1999 6.4.09.1130 (விண்டோஸ் எக்ஸ்பி)
6.4.09.1129 (விண்டோஸ் 2000)
6.4.09.1125 (விண்டோஸ் சேவர் 2003)
விண்டோஸ் எக்ஸ்பி
விண்டோஸ் மீ
விண்டோஸ் 2000
விண்டோஸ் 98
விண்டோஸ் என்டி 4.0
விண்டோஸ் 95
விண்டோஸ் மீடியா பிளேயர் 6.1 ஆகத்து 24, 1995 விண்டோஸ் 98
விண்டோஸ் 95
விண்டோஸ் சி. இ./விண்டோஸ் அலைபேசி
விண்டோஸ் மீடியா பிளேயர் 10.3 அலைபேசி பிப்ரவரி 12, 2007 (விண்டோஸ் அலைபேசி 6) விண்டோஸ் அலைபேசி 6.1
விண்டோஸ் அலைபேசி 6
விண்டோஸ் அலைபேசி 5
விண்டோஸ் மீடியா பிளேயர் 10.2 அலைபேசி விண்டோஸ் அலைபேசி 5.0
விண்டோஸ் மீடியா பிளேயர் 10.1 அலைபேசி மே 10, 2005 விண்டோஸ் அலைபேசி 5.0
விண்டோஸ் மீடியா பிளேயர் 10 அலைபேசி அக்டோபர் 12, 2004 விண்டோஸ் அலைபேசி 2003 எசு. இ.
விண்டோஸ் மீடியா பிளேயர் 9.0.1 மார்ச்சு 24, 2004 விண்டோஸ் அலைபேசி 2003 எசு. இ.
விண்டோஸ் மீடியா பிளேயர் 9 தொடர்கள் சூன் 23, 2003 விண்டோஸ் அலைபேசி 2003
விண்டோஸ் மீடியா பிளேயர் 8.5 அக்டோபர் 11, 2002 பைக் கணிப்பொறி 2002
விண்டோஸ் மீடியா பிளேயர் 8.01 சூலை 2002 பைக் கணிப்பொறி 2002
விண்டோஸ் மீடியா பிளேயர் 8 அக்டோபர் 4, 2001 (பைக் கணிப்பொறி)
டிசம்பர் 5, 2001 (திறன்பேசி)
பைக் கணிப்பொறி 2002
திறன்பேசி 2002
விண்டோஸ் மீடியா பிளேயர் 7.1 மே 21, 2001 பைக் கணிப்பொறி 2000
விண்டோஸ் மீடியா பிளேயர் 7 டிசம்பர் 12, 2000 பைக் கணிப்பொறி 2000
விண்டோஸ் மீடியா பிளேயர் 1.2 செப்டம்பர் 7, 2000 உள்ளங்கைக் கணினி 2000
விண்டோஸ் மீடியா பிளேயர் 1.1 உள்ளங்கை அளவுக் கணினி சி. இ. 2.11
விண்டோஸ் மீடியா பிளேயர் ஏப்பிரல் 19, 2000 பைக் கணிப்பொறி 2000
மாக்
விண்டோஸ் மீடியா பிளேயர் 9 தொடர்கள் நவம்பர் 7, 2003 மாக் ஓ. எசு. எக்ஸ்.
விண்டோஸ் மீடியா பிளேயர் 7 சூலை 24, 2001 7.0.1 மாக் ஓ. எசு. 9
மாக் ஓ. எசு. 8
விண்டோஸ் மீடியா பிளேயர் 6.3 சூலை 17, 2000 மாக் ஓ. எசு. 8
மாக் ஓ. எசு. 7
சோலாரிஸ்
விண்டோஸ் மீடியா பிளேயர் 6.3 சூலை 17, 2000 சோலாரிஸ்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்டோசு_மீடியா_பிளேயர்&oldid=2721950" இலிருந்து மீள்விக்கப்பட்டது