விண்டோசு என்டி 3.1
தோற்றம்
Windows NT 3.1 desktop | |
| விருத்தியாளர் | மைக்ரோசாப்ட் |
|---|---|
| ஓ.எஸ். குடும்பம் | மைக்ரோசாப்ட் வின்டோஸ் |
| மூலநிரல் | மூடிய மூலம் |
| உற்பத்தி வெளியீடு | 27 ஜூலை 1993 |
| மென்பொருள் வெளியீட்டு வட்டம் | 3.10.528 SP3 / 10 நவம்பர் 1994 |
| கருனி வகை | Hybrid kernel |
| அனுமதி | மைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம் |
| ஆதரவு நிலைப்பாடு | |
| Unsupported as of December 31, 2000 [1] | |
மைக்ரோசாப்ட் வின்டோசு என்டி குடும்பத்தில் முதலாவது பதிப்பே வின்டோஸ் என்டி 3.1 ஆகும். இது சேவர் மற்றும் டெஸ்க்டாப் இயங்குதளதிற்காக வெளியிடப்பட்டது. இதில் இரண்டு பதிப்புக்கள் வெளிவிடப்பட்டது ஒன்று வின்டோஸ் என்டி 3.1 மற்றையது வின்டோஸ் என்டி 3.1 அட்வான்ஸ் சேவர்.
| எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ |
| என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர் |
| சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0 |
| வரவிருப்பவை: 2008 மற்றும் 7 |
| வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ |