விட்ருவியன் மனிதன்
விட்ருவியன் மனிதன்[1] | |
---|---|
இத்தாலிய மொழி: L'uomo vitruviano | |
ஓவியர் | லியொனார்டோ டா வின்சி |
ஆண்டு | 1490 |
வகை | எழுதுகோல், பழுப்பு மை மற்றும் நீர்வர்ணம் மற்றும் காகிதம் மீது உலோக முனைகள் |
பரிமானங்கள் | 34.4 cm × 24.5 cm (13.5 அங் × 9.6 அங்) |
இடம் | அகாதமி கலைக்கூடம், வெனிஸ், இத்தாலி |
விட்ருவியன் மனிதன் (Vitruvian Man) என்பது உலகப் புகழ் பெற்ற ஓவியர் லியொனார்டோ டா வின்சியின் ஓவியங்களில் ஒன்றாகும். இதற்கு உரோமானிய கட்டிடக் கலைஞர் மார்கஸ் என்பவர் விட்ருவியன் மேன் எனப்பெயரிட்டார்.லியொனார்டோ டா வின்சியின் இப்படைப்பு மனித உடற்கூறியல் விகிதாச்சாரத்தை சித்தரிப்பதற்காக மிகவும் பிரபலமானது.[2] இது தற்போது இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரத்தின் அகாதமியா கலைக்கூடத்தில் உள்ளது.
விட்ருவியன் மனிதனின் கைகள் மற்றும் கால்கள் ஒரு சதுரம் மற்றும் வட்டம் ஆகிய இரண்டின் சுற்றளவைத் தொடும் வகையில், நிர்வாண ஆண் உருவத்தை இது சித்தரிக்கிறது.
விளக்கம்
[தொகு]விட்ருவியன் மனித ஓவியத்தின் வரைபடம், ஒரு நிர்வாண மனிதன் தனது கைகளையும் கால்களையும் ஒரு சரியான சதுரம் மற்றும் வட்டத்தில் விரித்து நிற்கிறான். இது மனித உடலின் கட்டமைப்பின் பரிமாணங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
- ஒரு மனிதனின் நீட்டப்பட்ட கைகளின் நீளம் (இடமிருந்து வலமாக) அவனது உயரத்திற்கு சமம்.
- தலையின் உச்சியிலிருந்து கன்னம் வரையிலான நீளம் மொத்த உயரத்தில் எட்டில் ஒரு பங்குக்கு சமம்.
- மார்பின் உச்சியில் இருந்து தலையின் மேல் பகுதி மொத்த உயரத்தில் ஆறில் ஒரு பங்குக்கு சமம்.
- மார்பின் உச்சியில் இருந்து முடி வரை மொத்த உயரத்தில் ஏழில் ஒரு பங்குக்கு சமம்.
- தோள்பட்டை அகலம் மொத்த உயரத்தின் கால் பகுதிக்கு சமமாக இருக்க வேண்டும்.
- மார்பிலிருந்து தலையின் மேல் பகுதி மொத்த உயரத்தின் கால் பகுதிக்கு சமம்.
- முழங்கையிலிருந்து விரல் நுனி வரை உள்ள தூரம் மொத்த உயரத்தின் கால் பகுதிக்கு சமம்.
- தோள்பட்டை முதல் முழங்கை வரை உள்ள தூரம் மொத்த உயரத்தில் எட்டில் ஒரு பங்குக்கு சமம்.
- உள்ளங்கையின் நீளம் மொத்த உயரத்தில் பத்தில் ஒரு பங்கிற்கு சமம்.
- ஒரு நபரின் ஆண்குறி அவரது உயரத்தில் சரியாக பாதி அமைந்துள்ளது.
- ஒருவருடைய பாதத்தின் நீளம் ஒருவருடைய உயரத்தில் ஏழில் ஒரு பங்கிற்கு சமம்.
- ஒரு நபரின் பாதத்தின் அடிப்பகுதியிலிருந்து முழங்காலின் அடிப்பகுதி வரையிலான நீளம் அவரது மொத்த உயரத்தில் நான்கில் ஒரு பங்காகும்.
- ஒரு நபரின் முழங்காலுக்குக் கீழே இருந்து ஆண்குறி வரையிலான நீளம் அவரது மொத்த உயரத்தில் நான்கில் ஒரு பங்காகும்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- Arasse, Daniel [in பிரெஞ்சு] (1998). Leonardo da Vinci. Old Saybrook: Konecky & Konecky. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56852-198-5.
- Bambach, Carmen C. (2019a). Leonardo da Vinci Rediscovered. Vol. 2, The Maturing of a Genius: 1485–1506. New Haven: Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-19195-0.
- Bambach, Carmen C. (2019b). Leonardo da Vinci Rediscovered. Vol. 4, Scholarly Apparatus to Volumes One, Two, and Three. New Haven: Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-19195-0.
- Borgogni, Daniel (28 February 2023). "Extraterritorial application of the Italian Cultural Heritage Code: the Court of Venice orders Ravensburger to cease the marketing of its puzzles with the image of the Vitruvian Man". Italy Intellectual Property Blog by Trevisan & Cuonzo. Lexology. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
- Dafoe, Taylor (30 March 2023). "The Italian Museum That Owns Leonardo's 'Vitruvian Man' Has Successfully Sued to Stop Production of a 1,000-Piece Puzzle Based on the Work". Artnet News. https://news.artnet.com/news/ravensburger-da-vinci-vitruvian-man-puzzle-ruling-gallerie-dell-accademia-2276738.
- Gallo, Chiara (24 April 2023). "The Vitruvian Man highlights puzzling elements of Italian cultural heritage laws". The Institute of Art & Law. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
- Giuffrida, Angela (8 October 2019). "Leonardo da Vinci work 'too fragile' to be transported to France". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 12 October 2019.
- Heydenreich, Ludwig Heinrich (23 August 2022). "Leonardo da Vinci | Biography, Art & Facts". Encyclopædia Britannica. Chicago: Encyclopædia Britannica, Inc..
- Holberton, Paul (2003). "Renaissance". The Oxford Companion to Western Art. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-866203-7. (subscription required)
- Isaacson, Walter (2017). Leonardo da Vinci. New York: Simon & Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5011-3915-4.
- Kemp, Martin (1981). Leonardo Da Vinci: The Marvellous Works of Nature and Man. London: J.M. Dent & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-920778-7.
- Kemp, Martin (2003). "Leonardo da Vinci". Grove Art Online. Oxford: Oxford University Press. DOI:10.1093/gao/9781884446054.article.T050401. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781884446054. வார்ப்புரு:Grove Art subscription
- Kemp, Martin (2019). Leonardo da Vinci: The 100 Milestones. New York: Sterling. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4549-304-26.
- Mackinnon, Nick (July 1993). "The Portrait of Fra Luca Pacioli". The Mathematical Gazette (Cambridge University Press ({CUP})) 77 (479): 130–219. doi:10.2307/3619717.
- Magazù, Salvatore; Coletta, Nella; Migliardo, Federica (December 2019). "The Vitruvian Man of Leonardo da Vinci as a Representation of an Operational Approach to Knowledge". Foundations of Science 24 (4): 751–773. doi:10.1007/s10699-019-09616-5.
- Mara, Silvio (2019). "Leonardo and Architecture in the Critical Views of Giuseppe Bossi (1808–1810)". In Moffatt, Constance; Taglialagamba, Sara (eds.). Leonardo da Vinci – Nature and Architecture. Leiden: Brill Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-39844-3.
- Marani, Pietro C. (2003) [2000]. Leonardo da Vinci: The Complete Paintings. New York: Harry N. Abrams. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8109-3581-5.
- Murtinho, Vitor (April 2015). "Leonardo's Vitruvian Man Drawing: A New Interpretation Looking at Leonardo's Geometric Constructions". Nexus Network Journal (Springer Science and Business Media {LLC}) 17 (2): 507–524. doi:10.1007/s00004-015-0247-7.
- Palmer, Allison Lee (2018). Leonardo da Vinci: A Reference Guide to His Life and Works (Significant Figures in World History). Lanham: Rowman & Littlefield. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5381-1977-8.
- Pedretti, Carlo (2006). Leonardo da Vinci. Surrey: Taj Books International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-8440-6036-8.
- Perissa Torrini, Annalisa, ed. (2009). Leonardo: L'uomo vitruviano fra arte e scienza [Leonardo: The Vitruvian Man Between Art and Science]. Venice: Marsilio.
- Prisco, Jacopo (16 October 2019). "Leonardo da Vinci's 'Vitruvian Man' cleared to go to the Louvre". CNN Style. https://www.cnn.com/style/article/leonardo-vitruvian-man-louvre-court-decision/index.html.
- Syson, Luke; Keith, Larry; Galansino, Arturo; Mazzotta, Antoni; Nethersole, Scott; Rumberg, Per (2011). Leonardo da Vinci: Painter at the Court of Milan. London: National Gallery. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85709-491-6.
- Turner, A. Richard (1993). Inventing Leonardo. New York: Alfred A. Knopf. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-08938-9.
- Vecce, Carlo (2003). "Word and Image in Leonardo's Writings". In Bambach, Carmen C. (ed.). Leonardo da Vinci, Master Draftsman. New York: Metropolitan Museum of Art. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-09878-5.
- Zöllner, Frank (2015). Leonardo (2nd ed.). Cologne: Taschen. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8365-0215-3.
- Zöllner, Frank (2019) [2003]. Leonardo da Vinci: The Complete Paintings and Drawings (Anniversary ed.). Cologne: Taschen. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8365-7625-3.
மேலும் படிக்க
[தொகு]- Pedretti, Carlo; Nepi Scirè, Giovanna; Torrini, Annalisa Perissa, eds. (2003). I Disegni di Leonardo da Vinci e della sua cerchia nel Gabinetto dei Disegni e Stampe delle Gallerie dell'Accademia di Venezia [The Drawings of Leonardo da Vinci and his circle in the Cabinet of Drawings and Prints of the Galleries of the Academy of Venice] (in Italian). Florence: Giunti Editore. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-09-03472-3.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Perissa Torrini, Annalisa, ed. (2019). Leonardo da Vinci, l'uomo modello del mondo [Leonardo da Vinci, The Model Man of the World] (in Italian). Cinisello Balsamo: Silvana Editoriale. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-366-4327-1.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)