விட்னி மலை

ஆள்கூறுகள்: 36°34′43″N 118°17′31″W / 36.578581°N 118.291995°W / 36.578581; -118.291995
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விட்னி மலை
உயர்ந்த இடம்
உயரம்4,421 m (14,505 ft) Edit on Wikidata
இடவியல் புடைப்பு3,073 m (10,082 ft) Edit on Wikidata
Parent peak
இடவியல் தனிமை2,651 km (1,647 mi) Edit on Wikidata

விட்னி மலை (Mount Whitney) ஐக்கிய அமெரிக்காவின் 48 தொடர் மாநிலங்களில் (48 contiguous states) மிக உயரமான மலையாகும். 4,421 மீட்டர் உயரமான இம்மலை கலிபோர்னியா மாநிலத்தின் கிழக்கில் அமைந்த செக்குவோயா தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது. சியெறா நெவாடா மலைத்தொடரைச் சேர்ந்தது.

இந்த மலையிலிருந்து 76 மைல் கிழக்கில் சாப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் வட அமெரிக்காவிலேயே மிக கீழான நிலையில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "NGS Data Sheet for WHITNEY". U.S. National Geodetic Survey. 2008-04-09 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Mount Whitney, California". Peakbagger.com. 2008-04-09 அன்று பார்க்கப்பட்டது.



"https://ta.wikipedia.org/w/index.php?title=விட்னி_மலை&oldid=1376538" இருந்து மீள்விக்கப்பட்டது