விட்டிலெவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விட்டிலிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
விட்டி லெவு, Viti Levu
Fiji map.png
Map of Viti Levu
புவியியல்
அமைவிடம் பசிபிக் பெருங்கடல்
ஆள்கூறுகள் 17°48′S 178°0′E / 17.800°S 178.000°E / -17.800; 178.000
தீவுக்கூட்டம் விட்டிலெவு தீவுக்கூட்டம்
பரப்பளவு 10,388 km2 (4,011 sq mi)
பரப்பளவின்படி, தரவரிசை 75th
நீளம் 146.7
அகலம் 106.9
உயர்ந்த ஏற்றம் 1,394
உயர்ந்த புள்ளி தொமானிவி மலை
நிர்வாகம்
Fiji
பிரிவு மேற்குக் கோட்டம், மையக் கோட்டம்
பெரிய குடியிருப்பு சுவா (மக். 77,366)
மக்கள்
மக்கள்தொகை 600,000
அடர்த்தி 55.83
இனக்குழுக்கள்

பிஜியர் (54.3%),

பிஜி இந்தியர் (38.1%), பிறர் (ஆசிய, ஐரோப்பிய, பசிபிக் பழங்குடி மக்கள்) (7.6%)

விட்டி லெவு (Viti Levu) என்பது பிஜி நாட்டின் பெரிய தீவு. இந்த தீவில் உள்ள சுவா நகரமே பிஜியின் தலைநகரம். பிஜியின் மற்ற தீவுகளைவிடவும், இந்த தீவில் அதிகளவிலான மக்கள் வாழ்கின்றனர். ஏறத்தாழ 70 % மக்கள் இங்கு வாழ்கின்றனர். இதன் பரப்பளவு 10,289 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.

பகுதிகள்[தொகு]

கொரோடோகோ கடற்கரை
நவலா என்ற சிற்றூர்

பிஜியின் முக்கிய நகரங்களில் இம்பா, லவுடோக்கா, நந்தி, நவுசோரி, சிகடோங்கா உள்ளிட்டவை இந்த தீவில் தான் உள்ளன. இந்த தீவின் பெயராலேயே இந்த நாட்டிற்கு இப்பெயர் வந்தது.

ஆள்கூற்று: 17°48′S 178°0′E / 17.800°S 178.000°E / -17.800; 178.000

"https://ta.wikipedia.org/w/index.php?title=விட்டிலெவு&oldid=1570987" இருந்து மீள்விக்கப்பட்டது