விடுதலை (கூத்து)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விடுதலை என பெயரிடப்பட்டுள்ள இந்த கூத்து தலித்துகளுக்காக தலித்துகளால் தலித்துகளைப் பற்றியதாகும். நாடகத்திலும் பாட்டிலும் அனுபவம் கொண்ட எட்டு பெண்களைக் கொண்ட இக்குழு இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ளது. தலித்துகளின் வாழ்க்கை மற்றும் அவர்கள் அவதியுறும் அவலங்களை உள்நாட்டு/வெளிநாட்டு மக்களிடையே எடுத்துச் செல்லவும் உறங்கிகிடக்கும் தலித்துகளின் மனசாட்சியை விழிப்படையச் செய்யவும் பாட்டுடன் கதை சேர்த்த கூத்து வடிவத்தை பாவிக்கின்றனர்.

வெளிநாட்டு நிகழ்ச்சிகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

குழு விவரங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விடுதலை_(கூத்து)&oldid=407548" இருந்து மீள்விக்கப்பட்டது