உள்ளடக்கத்துக்குச் செல்

விடுதலை பகுதி 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விடுதலை பாகம் - 1
Viduthalai Part 1
விடுதலை பாகம் - 1 திரைப்படத்தின் முதல்பார்வைப் சுவர் பொதிப்பு
இயக்கம்வெற்றிமாறன்
தயாரிப்புஎல்ரெட் குமார்
கதைவெற்றிமாறன்
ஜெயமோகன்
மூலக்கதைதுணைவன்
படைத்தவர் ஜெயமோகன்
இசைஇளையராஜா
நடிப்புசூரி
விஜய் சேதுபதி
கௌதம் மேனன்
ஒளிப்பதிவுவேல்ராஜ்
கலையகம்ஆர் எஸ் இன்போடெர்மன்ட்
கிராஸ் ரூப் பிலிம் கம்பெனி
விநியோகம்ரெட் ஜெயன்ட் மூவீசு
வெளியீடுமார்ச்சு 31, 2023 (2023-03-31)[1]
நாடு இந்தியா
மொழிதமிழ் மொழி
ஆக்கச்செலவு₹40 கோடி[2]
மொத்த வருவாய்மதிப்பீடு. ₹23 கோடி[3]

விடுதலை பாகம் - 1 (ஆங்கிலத்தில்:Viduthalai Part 1) என்பது மார்ச்சு 31, 2023 அன்று வெளியானத் தமிழ் மொழி வரலாற்று நாடகக் குற்றவியல் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தை வெற்றிமாறன் எழுதி இயக்கியுள்ளார்.[4][5] ஆர் எஸ் இன்போடெர்மன்ட் நிறுவனத்தின் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இப்படத்திர்க்கு இளையராஜா இசையமைத்து,[6] வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள்

[தொகு]

ஒலிப்பதிவு

[தொகு]
விடுதலை பாகம் - 1
ஒலிச்சுவடு
வெளியீடுமார்ச்சு 8, 2023
ஒலிப்பதிவு2022-2023
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவு
நீளம்13:51
மொழிதமிழ் மொழி
இசைத்தட்டு நிறுவனம்சோனி மியூசிக் சவுத்
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா
இளையராஜா காலவரிசை
மாமனிதன்
(2022)
விடுதலை பாகம் - 1
(2023)
துப்பறிவாளன் 2
(2023)
வெளி ஒலியூடகங்கள்
யூடியூபில் விடுதலை பாகம் - 1 - ஜூக்பாக்சு
விடுதலை பாகம் - 1-இலிருந்து தனிப்பாடல்
 1. "ஒன்னோட நடந்தா"
  வெளியீடு: பெப்ரவரி 8 2023

இத்திரைப்படத்திற்க்கு இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். இத்திரைப்பட இசை உரிமையத்தை சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் வாங்கியது . "ஒன்னோட நடந்தா" என்ற தலைப்பிலான முதல் தனிப்பாடல் பிப்ரவரி 8, 2023 அன்று வெளியிடப்பட்டது.

பாடல் பட்டியல்
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "ஒன்னோட நடந்தா"  தனுஷ், அனன்யா பட் 5:11
2. "காட்டுமல்லி"  இளையராஜா, அனன்யா பட் 5:07
3. "அருட்பெருஞ்ஜோதி"  இளையராஜா 3:33
மொத்த நீளம்:
13:51

மேற்கோள்கள்

[தொகு]
 1. 1.0 1.1 "அடர்த்தியான களம், அழுத்தமான வசனம் - வெற்றிமாறனின் ‘விடுதலை பாகம் 1’ ட்ரெய்லர் எப்படி?". இந்து தமிழ் (நாளிதழ்) (The hindutamil). 8 மார்ச், 2023. https://www.hindutamil.in/amp/news/cinema/tamil-cinema/957189-vetrimaarans-viduthalai-part-1-movie-trailer-released.html. பார்த்த நாள்: 20 மார்ச் 2023. 
 2. "Vetri Maaran to film an expensive train action sequence for 'Viduthalai'" (in ஆங்கிலம்). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Times of India). செப்டம்பர் 5, 2022. https://www.m.timesofindia.com/entertainment/tamil/movies/news/vetri-maaran-to-film-an-expensive-train-action-sequence-for-viduthalai/amp_articleshow/94005501.cms. பார்த்த நாள்: 20 மார்ச் 2023. 
 3. "விடுதலைத் திரைப்படத்தின் முதல் மூன்று நாட்களின் வருவாய்" (in ஆங்கிலம்). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/box-office/viduthalai-box-office-collection-day-3-vetri-maarans-directorial-mounts-high-on-sunday/articleshow/99207389.cms. 
 4. "Vetrimaaran, Soori, Vijay Sethupati's next film titled Viduthalai". பிலிம்பேர். Archived from the original on 12 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 18 மே 2021.
 5. "VJS, Soori film gets Viduthalai as its title?". DT Next. 1 April 2021. Archived from the original on 5 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 18 மே 2021.
 6. "வட சென்னை 2’ அப்டேட், சூரியின் அர்ப்பணிப்பு, ‘ரோல் மாடல்’ விஜய் சேதுபதி - வெற்றிமாறன் பகிர்வுகள்". இந்து தமிழ் (நாளிதழ்) (The hindutamil). 9 மார்ச்சு, 2023. https://www.hindutamil.in/amp/news/cinema/tamil-cinema/957301-vaadivasal-movie-update-given-by-director-vetrimaaran.html. பார்த்த நாள்: 20 மார்ச் 2023. 
 7. "வெற்றிமாறனின் விடுதலை வெளிவராத தகவல்கள்!" (in தமிழ் மொழி). இந்து தமிழ் (நாளிதழ்). 3 செப்டம்பர், 2022. https://www.hindutamil.in/amp/news/supplements/hindu-talkies/860207-exclusive-updates-on-vetrimaaran-s-viduthalai-movie.html. "இயக்குனர் வெற்றிமாறன், நடிப்பு சூரி, விஜய் சேதுபதி, பவானி சிறி, சேத்தன், கௌதம் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, மூணார் ரமேஷ் மற்றும் சரவணா சுப்பையா." 
 8. "Vetri Maaran's 'Viduthalai Part 1' trailer promises an intriguing serious drama". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 8 மார்ச் 2023. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vetri-maarans-viduthalai-part-1-trailer-promises-an-intriguing-serious-drama/articleshow/98500248.cms. "The film also stars Bhavani Sre, Prakash Raj, Gautham Vasudev Menon, Rajiv Menon, Chethan, and many others, with music by Isaignani Ilaiyaraaja." 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடுதலை_பகுதி_1&oldid=3709790" இலிருந்து மீள்விக்கப்பட்டது