விடுதலை நாள் (சைப்பிரசு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விடுதலை நாள்
Independence Day
கடைபிடிப்போர்சைப்பிரசு
நாள்அக்டோபர் 1
காலம்1 நாள்
நிகழ்வுஆண்டுதோறும்

சைப்பிரசு சுதந்திர தினம் அல்லது சைப்பிரசு விடுதலை நாள் (Independence Day (Cyprus); இது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.[1] இந்நாளை அந்நாட்டு பள்ளிகளும், இராணுவமும் அணிவகுத்து பெருமளவில் திருவிழாவாக கொண்டாடுகிறது. சைப்பிரசு, 4 ஆண்டுகால யுத்தத்தின் முடிவில், 1960 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்தது.[2] தனி சுதந்திர நாடானதை குறிக்கும் வகையில், இந்த நாளை அரசு விடுமுறையாக அறிவித்து நாடு முழுவதும் ஆண்டுதோறும் தேசியக் கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.[3]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Cyprus Independence Day falls on 1 October". www.cyprus.com (ஆங்கிலம்) (© 2008 - 2016). பார்த்த நாள் 2016-10-01.
  2. "A brief History of Cyprus British Period (1878 - 1960)". www.whatson-northcyprus.com (ஆங்கிலம்) (© 1 October 2016). பார்த்த நாள் 2016-10-01.
  3. "Public Holidays in Cyprus in 2016". www.officeholidays.com (ஆங்கிலம்) (© 2016). பார்த்த நாள் 2016-10-01.