விடுதலைப் புலிகளின் படையணிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைப் பிரிவானது பின்வரும் தனிப்பட்ட பிரிவுகளைத் கொண்டிருந்தது.

  • தரைப்புலிகள் - புலிகளின் தரைப்படை பல சிறிய படையணிகளாக பிரித்து நிர்வாகிக்கப்பட்டது.
  • கடற்புலிகள் - கடற்சார் போர் மற்றும் கடல் சார் போரியல் உதவிகளைச் செய்யும் அணி.
  • ஈரூடகப் படையணி - தரையிலும் கடலிலும் போரிடக்கூடிய சிறப்பு அணியாகும்.
  • வான்புலிகள் - இது வான்கலங்களைக் கொண்ட அணியாகும் இதில் சில இலகு வகை விமானங்கள் வைத்திருந்தனர்.

படையணிகளின் சின்னங்கள்[தொகு]

லெப். கேணல் விக்ரர் கவச எதிர்புப் படையணி: கவசத்தை உடைப்போம் நாட்டினை மீட்போம்
லெப். கேணல் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி: இல்லாத ஒன்று இருக்காது எமக்கு

வெளி இணைப்புகள்[தொகு]