விடுதலைக்கும் தொழிலுக்குமான கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விடுதலைக்கும் தொழிலுக்குமான கட்சி (Parti de l'Indépendence et du Travail), செனகல் நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமை அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1957-ம் ஆண்டு துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆமத் டான்சோக்கோ (Amath Dansokho) ஆவார்.

இந்தக் கட்சி டான் டூலே (Daan Doole) என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு (Union de la Jeunesse Démocratique Alboury Ndiaye) ஆகும்.

2001 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 1 இடங்கள் பெற்றது.