விடங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உளியால் செதுக்கப் பெறாத இறைவர் விடங்கர் என்று அழைக்கப்படுகிறார். ஏழு தலங்களில் சிவபெருமான் விடங்கராகக் காட்சியளிக்கிறார். அவை [1]

1.திருவாரூர்- வீதிவிடங்கர் (அசபா நடனம்).

2.திருநள்ளாறு- நகவிடங்கர் (உன்மத்த நடனம்).

3.திருநாகைக் கோரணம் என்கிற நாகப்பட்டிணம் - சுந்தரவிடங்கர் (வீசி நடனம்).

4.திருக்காறாயில் என்கிற திருக்காரைவாசல்-ஆதிவிடங்கர் (குக்குட நடனம்).

5.திருக்கோளிலி என்கிற திருக்குவளை-அவனிவிடங்கர் (பிருங்க நடனம்).

6.திருவாய்மூர்- நீல விடங்கர் (கமல நடனம்).

7.திருமறைக்காடு என்கிற வேதாரண்யம்- புவனி விடங்கர் (அம்சபாத நடனம்)

  1. Seven vidanga places - சப்தவிடங்க தலங்கள் - Shaivam.org[1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடங்கர்&oldid=3722583" இலிருந்து மீள்விக்கப்பட்டது