விஜேந்தர் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜேந்தர் சிங்
[[image:Vijender at sahara award.jpg|200px]]
சகாரா விருதுபெறும் விஜேந்தர் சிங்
புள்ளிவிபரம்
உண்மையான பெயர்விஜேந்தர் சிங் பெனிவால்
பிரிவுமீ-நடுவெடை
உயரம்6 அடி 0 இஞ்.
தேசியம்இந்தியர்
பிறப்பு29 அக்டோபர் 1985 (1985-10-29) (அகவை 37)
பிறந்த இடம்கலுவாசு ஊர், பிவானி மாவட்டம், ஆரியானா, இந்தியா
நிலைபழையமரபு
குத்துச்சண்டைத் தரவுகள்
மொத்த சண்டைகள்7
வெற்றிகள்7
வீழ்த்தல் வெற்றிகள்6
தோல்விகள்0

விஜேந்தர் சிங் பெனிவால் (Vijender Singh Beniwal) (பிறப்பு: 29 அக்தோபர் 1985) அல்லது Vijender Singh எனப்படும் இவர் ஓர் இந்தியத் தொழில்முரைக் குத்துச்சண்டை வீரர் ஆவார். இவர் உலகக் குத்துச்சண்டை நிறுவனத்தின் நடப்பு ஆசியப் பசுபிக் நடுவெடை போட்டியாளர் ஆவார். இவர் ஆரியானாவை சேர்ந்த பிவானி மாவட்ட கலுவாசில் பிறந்தார்.[1] இவர் தன் ஊரில் பள்ளிக்கல்வியும் பிவானிக் கல்லூரியில் பட்டமும் பெற்றவர்.இவர் பிவானி குத்துச்சண்டைக் கழகத்தில் ஜகதீசு சிங்கிடம் பயிற்சி பெற்றவர். மேலும் இவர் குர்பாக்சு சிங் சந்துவிடமும் பயிற்சி பெற்றுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vijender Singh
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. "Vijender Singh beats Kerry Hope to clinch WBO Asia Pacific title - Times of India". 2016-07-16 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜேந்தர்_சிங்&oldid=3591943" இருந்து மீள்விக்கப்பட்டது