விஜேசிறி பஸ்நாயக்க
தோற்றம்
விஜேசிறி பஸ்நாயக்க Wijesiri Basnayake විජේසිරි බස්නායක | |
|---|---|
| குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 21 நவம்பர் 2024 | |
| பெரும்பான்மை | 86,218 விருப்பு வாக்குகள் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இலங்கையர் |
| அரசியல் கட்சி | மக்கள் விடுதலை முன்னணி |
| பிற அரசியல் தொடர்புகள் | தேசிய மக்கள் சக்தி |
| பணி | விரிவுரையாளர் |
| சமயம் | பௌத்தம் |
பி. எம். விஜேசிறி பஸ்நாயக்க ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் வயம்பா பல்கலைக்கழகத்தில் வணிகக் கல்வியும் நிதியியலும் பீடத்தின் மூத்த விரிவுரையாளர் ஆவார்.[3] தேசிய மக்கள் சக்தியில் குருணாகல் மாவட்டத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.[4]
தேர்தல் வரலாறு
[தொகு]| தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
|---|---|---|---|---|---|---|---|
| 2024 நாடாளுமன்றம் | குருணாகல் மாவட்டம் | மக்கள் விடுதலை முன்னணி | தேசிய மக்கள் சக்தி | 86,218 | தேர்வு[5] | ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election". economynext.com. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
- ↑ "The Gazette Extraordinary – No.2410/07 – Friday, நவம்பர் 15, 2024 – Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). Election Commission of Sri Lanka. 15 நவம்பர் 2024. Archived from the original (PDF) on 16 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
- ↑ "Mr. BM Wijesiri: Senior Lecturer". Wayamba University of Sri Lanka official page. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
- ↑ "Get to know new faces of the 10th parliament". sundaytimes.lk. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
- ↑ "Kurunegala District preferential vote results released". adaderana.lk. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.