விஜய கேதனன் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஜய கேதனன் மலேசியா, பினாங்கிலிருந்து 1897ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். பினாங்கு விஜய கேதனன் என்று சொல்லப்பட்டது.

ஆசிரியர்[தொகு]

  • குலாம் காதிறு நாவலர். மலேசியாவில் தமிழ், முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்ட ஒரு இதழாக இது கொள்ளப்படுகின்றது.

உள்ளடக்கம்[தொகு]

19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வெளிவந்த இவ்விதழ் அறிவியல் ஆக்கங்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய_கேதனன்_(இதழ்)&oldid=746268" இலிருந்து மீள்விக்கப்பட்டது