விஜய் 62

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விஜய் 62 / தளபதி 62
இயக்குனர்ஏ. ஆர். முருகதாஸ்
தயாரிப்பாளர்கலாநிதி மாறன்
கதைஏ. ஆர். முருகதாஸ்
இசையமைப்புஹாரிஸ் ஜயராஜ்
நடிப்பு
படத்தொகுப்புஶ்ரீகர் பிரசாத்
கலையகம்சன் குழுமம்[1]
வெளியீடு2018
நாடுஇந்தியா
மொழிதமிழ்

'விஜய் 62' என்பது விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் குழுமம் தயாரிக்கும் ஓர் பெயரிடப்படாத இந்திய தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் முன்னேற்பாடுகள் முடிந்து 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு துவங்கும் என இயக்குநர் முருகதாஸ் தெரிவித்தார்[2].

தயாரிப்பு[தொகு]

துப்பாக்கி, கத்தி என்ற இரு வெற்றித் திரைப்படங்களை வழங்கிய விஜய் - ஏ. ஆர். முருகதாஸ் கூட்டணி அடுத்ததாக புதிய திரைப்படம் ஒன்றில் இணைவதாகவும் துப்பாக்கி திரைப்படத்தில் யாரெல்லாம் பணிபுரிந்தனரோ அவர்களெல்லாம் இந்தப் படத்தில் இணைவர் என்றும் இயக்குநர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ளது.[1][3]

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_62&oldid=2417557" இருந்து மீள்விக்கப்பட்டது