விஜய் விருதுகள் (விருப்பமான நாயகி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஜய் விருதுகள் (விருப்பமான நாயகி) எனப்படும் விருது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் அந்த ஆண்டில் நன்கு மக்களால் விரும்பப்பட்ட திரைப்பட நாயகிக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது பொது வாக்கெடுப்பு மூலம் விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருது.

பட்டியல்[தொகு]

பரிந்துரைக்கப்பட்டவர்கள்
 • அசின்
 • சிரேயா
 • திரிசா
பரிந்துரைக்கப்பட்டவர்கள்
 • அசின்
 • ஜெனிலியா
 • சிநேகா
 • திரிசா
பரிந்துரைக்கப்பட்டவர்கள்
 • நயன்தாரா
 • தமன்னா
 • சிரேயா
 • திரிசா
பரிந்துரைக்கப்பட்டவர்கள்
 • அய்சுவர்யா ராய்
 • அனுசுக்கா
 • நயன்தாரா
 • தமன்னா

பரிந்துரைக்கப்பட்டவர்கள்

மேற்கோள்கள்[தொகு]

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2008-07-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-09-15 அன்று பார்க்கப்பட்டது.
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-09-15 அன்று பார்க்கப்பட்டது.
 3. 3.0 3.1 3.2 http://www.indiaglitz.com/channels/tamil/article/47587.html