விஜய் விருதுகள் (சிவாஜி விருது)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய சினிமாவுக்கான தலையாய செவாலியர் சிவாஜி கனேசன் விருது என்பது விஜய் தொலைக்காட்சியால் இந்தியத் திரைத்துறையின் தலையாய அடையாளமாய் கருதப்படும் தமிழ் திரைத்துறையை சேர்ந்தவருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் கொடுக்கப்படும் விருதாகும்.

பட்டியல்[தொகு]

வருடம் விருது பெற்றவர் மூலம்
2006 கமல்ஹாசன் [1]
2007 மணிரத்னம் [2]
2008 ஏ. ஆர். ரகுமான் [3]
2009 ரஜினிகாந்த் [4]
2010 கைலாசம் பாலசந்தர் [5]
2011 எஸ். பி. பாலசுப்பிரமணியம்
2012 சாருக் கான்

மேற்கோள்[தொகு]