விஜய் விருதுகள் (சிறந்த பாத்திரமைப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விஜய் விருதுகள் (சிறந்த பாத்திரமைப்பு) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த பாத்திரமைப்பை கொண்ட திரைப்படத்துக்காக கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

பட்டியல்[தொகு]

வருடம் விருது பெற்றவர்/திரைப்படம் மூலம்
2010 பிரபுசாலமன்/மைனா (திரைப்படம்)
2009 பாண்டிராஜ்/பசங்க
2008 சசிக்குமார்/சுப்பிரமணியபுரம் [1]
2007 வெங்கட்பிரபு/சென்னை 600028 [2]
2006

மேற்கோள்கள்[தொகு]