விஜய் விருதுகள் (சிறந்த நடனாசிரியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விஜய் விருதுகள் (சிறந்த நடனாசிரியர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த நடனாசிரியருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

பட்டியல்[தொகு]

 • 2010 தினேஷ் குமார் - ஈசன்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
 • ரெமோ
 • காதல் கந்தாஸ்
 • ராஜூ சுந்தரம்
 • ஃபிலக்சி ச்டூ
 • 2009 சோபி - த.நா. அல 4777
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
 • பாபா பாஸ்கர்
 • தினேஷ் குமார்
 • சரவண ராஜன்
 • ஷோபி - ஆதவன்
 • 2008 ராஜசேகர் - தினா(நடனாசிரியர்) கத்தால கண்ணால(அஞ்சாதே)
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
 • பிருந்தா
 • ராபர்ட்
 • ஷோபி
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
 • அஜய் ராஜ்
 • பிருந்தா
 • ராகவா லாரன்ஸ்
 • ராஜூ சுந்தரம்

மேற்கோள்கள்[தொகு]