விஜய் விருதுகள் (சிறந்த சண்டைப்பயிற்சியாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விஜய் விருதுகள் (சிறந்த சண்டைப்பயிற்சியாளர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த சண்டைப்பயிற்சியாளருக்கு/சாகசக் கலைஞருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

பட்டியல்[தொகு]

பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
 • அனல் அரசு - சிங்கம்
 • பீட்டர் ஹெய்ன்
 • கனல் கண்ணன்
 • ராம்போ ராஜ்குமார்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
 • கனல் கண்ணன் - அயன்
 • கனல் கண்ணன் - வேட்டைக்காரன்
 • சூப்பர் சுப்பராயன்
 • ஃபெஃப்சி விஜயன்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
 • ஆக்ஷன் பிரகாஷ்
 • கனல் கண்ணன்
 • தியாகராஜன், கனல் கண்ணன், ஜூப் கடானா
 • 2007 ரம்போ ராஜ்குமார் - பொல்லாதவன்[2]
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
 • ஃபெஃப்சி விஜயன்
 • கனல் கண்ணன்
 • பீட்டர் ஹெய்ன்
 • வில்லியம் ஒங்
 • 2006 கனல் கண்ணன்[3]

மேற்கோள்கள்[தொகு]