உள்ளடக்கத்துக்குச் செல்

விஜய் விருதுகள் (சிறந்த ஒப்பனை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஜய் விருதுகள் (சிறந்த ஒப்பனை) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த ஒப்பனை(மேக்கப்) கலைஞருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

பட்டியல்[தொகு]

பரிந்துரைக்கப்பட்டவர்கள்
  • பட்டனம் ரசீது
  • நெல்லை சண்முகம்
  • எஸ். ஏ. சண்முகம்
  • சசி
பரிந்துரைக்கப்பட்டவர்கள்
  • மைக்கேல் வெஸ்ட் மோர்
  • சண்முகம், மனோகர்
  • வனிதா கிருசுனமூர்த்தி

மேற்கோள்கள்[தொகு]