விஜய் விருதுகள் (இந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு)
விஜய் விருதுகள் (இந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பாளர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த புதிய முயற்சிகளுக்காக கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.
பட்டியல்[தொகு]
வருடம் | விருது பெற்றவர் | திரைப்படம் | மூலம் |
---|---|---|---|
2010 | ரேமோ பிரெனன்டர்சு மதன் கார்க்கி |
எந்திரன் (திரைப்படம்) | |
2009 | பாண்டிராஜ் | பசங்க | [1] |
2008 | ஜேம்ஸ் வசந்தன் | சுப்பிரமணியபுரம் | [2] |
2007 | வெங்கட் பிரபு | சென்னை 600028 | [3] |
2006 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-08-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-09-15 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/47587.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-09-15 அன்று பார்க்கப்பட்டது.