விஜய் விருதுகள் (இந்த ஆண்டின் அடையாளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஜய் விருதுகள் (இந்த ஆண்டின் அடையாளம்) எனப்படும் விருது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் அந்த ஆண்டில் நன்கு மக்களால் அடையாளப்படுத்தப் பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது பொது வாக்கெடுப்பு மூலம் விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் விருது.

பட்டியல்[தொகு]

வருடம் நடிகர் மூலம்
2009 சூர்யா [1]
2008
2007 சூர்யா [1]
2006 விக்ரம் [2]

மேற்கோள்கள்[தொகு]