விஜய் மெஹ்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய் மெஹ்ரா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 8 109
ஓட்டங்கள் 329 5614
மட்டையாட்ட சராசரி 25.30 34.44
100கள்/50கள் -/2 13/-
அதியுயர் ஓட்டம் 62 167*
வீசிய பந்துகள் 36 1563
வீழ்த்தல்கள் - 26
பந்துவீச்சு சராசரி - 31.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 5/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 56/-
மூலம்: [1]

விஜய் மெஹ்ரா (Vijay Mehra), பிறப்பு: மார்ச்சு 12 1938), இறப்பு: ஆகத்து 25 2006துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 109முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1955–1964 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்..

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_மெஹ்ரா&oldid=3719063" இலிருந்து மீள்விக்கப்பட்டது