விஜய் பன்சால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய் பன்சால்
ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிபரத்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

விஜய் பன்சால் (Vijay Bansal) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தான் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இராஜச்தான் மாநிலத்தின் பரத்பூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக 2013 முதல் 2018 வரை பணியாற்றினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vijay Bansal Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_பன்சால்&oldid=3735061" இலிருந்து மீள்விக்கப்பட்டது